Thursday, April 19, 2012

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??





மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்........


- நான் எனது முகநூல் நண்பர் William Christober என்பவரிடமிருந்து இத்தகவலைப் பெற்று உங்களோடு பகிர்கிறேன்.-


வாழ்க நலமுடன்!





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. பயனுள்ள தகவல் நண்பரே ..!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அந்த மாதிரி நேரத்துல பயத்துலயே மூளை வே‌லை செய்யாது. இந்த மாதிரி பயனுள்ள விஷயத்தைப் படிச்சு மனசுல வெச்சுக்கிட்டா ஹார்ட் அட்டாக் வரும்போது நிச்சயம் அது பயன்படும். நல்ல விஷயத்தை, நல்‌லெண்ணத்தோட பகிர்ந்திருக்கீங்க துரை. என் மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றியும்!

    ReplyDelete
  4. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வயசானவங்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக் வரும்னு தப்பா நினைச்சுட்டிருந்தேன். சமீபத்துலதான் அதுக்கு வயசு வித்தியாசம் கிடையாதுன்னு எனக்குத் தெளிவு கிடைச்சது, இப்ப நீங்க தந்திருகக்ற தகவல் இன்னும் விரிவா புரிய வைக்குது. Thanks Friend!

    ReplyDelete
  6. good job very thanks mr duraidaniyeal

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  9. அருமையான பயனுள்ள தகவல் ! நன்றி !

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. துடிக்கின்ற வலியில் இந்த விஷயங்கள் ஞாபகம் வரணுமே?

    பயனுள்ள பகிர்வு....

    நன்றி....

    ReplyDelete
  12. @ வரலாற்றுச் சுவடுகள்
    @ துளசிகோபால்
    @ கணேஷ்
    @ நண்டு @ நொரண்டு
    @ நிரஞ்சனா
    @ கோகுல்
    @ பழனிகந்தசாமி
    @ Ravisknair
    @ வை.கோபாலகிருஷ்ணன்
    @ சசிகலா
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ யோகன் பாரிஸ்
    @ கே.பி.ஜனா
    @ தமிழ்வாசி பிரகாஷ்
    @ விஜய்

    - வருகை தந்து வாக்கிட்டு பின்னூட்டமிட்ட அத்தனை உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  13. சிறப்பான உயிர்காக்கும் கட்டுரை.
    நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.