Sunday, April 22, 2012

இன்று சர்வதேச பூமி தினமாம்




எப்போதும்
மெத்தையில் படுக்கும்
நான்
இன்று மட்டும்
தரையில் படுக்கிறேன்
இன்று சர்வேதச பூமி தினமாம்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. பூமியை நேசிப்போம்...

    அதுவும் ஜீவனுள்ளதே...

    ReplyDelete
  2. பூமி தினத்தில் அழகிய கவிதை!

    ReplyDelete
  3. எங்க படுத்தா என்னங்க தூக்கம் வருதா?

    ReplyDelete
  4. படுக்கலாம் தூங்க முடியுமா
    அறிவுக்குத் தெரிந்தது மனதுக்குத் தெரிய வேண்டுமே
    வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய பதிவு
    மனம் கவர்ந்தது தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பூமிதினம்.... நல்ல கவிதை நண்பரே.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கவிதையின் மூர்த்தி சிறிது.கீர்த்தி பெரிது!

    ReplyDelete
  7. @ கவிதை வீதி சௌந்தர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  8. @ Koodal Bala

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  9. @ சி.பி.செந்தில்குமார்

    - வாங்க சிபி! நல்லாருக்கீங்களா? அதுதானே எங்க படுத்தா என்ன? தூக்கம் வந்தா சரிதான். ஆனால் இக்கவிதையின் பொருள் சுற்றுப்புறச் சூழல் குறித்த நமது அறியாமையின் குறியீடாக என்னைப் பயன்படுத்தி எழுதியது.

    ReplyDelete
  10. @ ரமணி

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  11. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  12. @ Guna Thamizh

    - பாராட்டுக்கு நன்றி முனைவரே.

    ReplyDelete
  13. @ சென்னைப் பித்தன்

    - கவிதையின் உட்பொருள் உங்களுக்குப் புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். எவ்வளவு அறியாமையில் நாம் இருக்கிறோம் என்பதையே சுட்டிக் காட்டினேன். நான் என்பது ஒரு குறியீடே.

    ReplyDelete
  14. அழகான குறியீட்டுக்கவிதை. அன்னையர் தினத்தன்று பட்டும் லட்டும் வாங்கிக்கொண்டு முதியோர் இல்லத்தில் இருக்கும் தாயைப் பார்க்கப் போவது போன்ற பேதைமையை உணர்த்தும் கவிதை. பாராட்டுகள் துரைடேனியல்.

    ReplyDelete
  15. இயற்கை வளம் காப்போம் அதுவே பூமிக்கு நாம் செய்யும் நன்றி .

    ReplyDelete
  16. நல்ல முடிவு! நல்ல கவிதை!

    ReplyDelete
  17. புமா தேவி ஒரு பெண்ணாம்....
    ஞாபகம் இருக்கட்டும் துரைடேனியல்.

    ReplyDelete
  18. பூமித்தாய்க்குத் தொந்தரவு கொடுக்காமலிருந்தாலே நல்லது !

    ReplyDelete
  19. எங்கே தங்களைக் காணோமே! வலைச்சரத்தூடாக வந்தேன் வாழ்க வளமுடன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.